2025 மே 21, புதன்கிழமை

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார்.

இராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.

வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .