Editorial / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்சன், எம்.றொசாந்த்
சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாகவுள்ள வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதுண்ட கனரக வாகனம் குடைசாய்ந்த சம்பவமொன்று, நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த கனரக வாகனத்தின் சாரதி, கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த வாகனத்தில் மோதுண்ட மாடொன்று இறந்துள்ளது
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago