2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி விக்ரமசிங்க யாழ் விஜயம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல் பெண்மணி  மைத்திரி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த  முதல் பெண்மணியான களனி பல்கலைக்கழக சிரேஸ்ர பேராசிரியர் மைத்திரியை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா  வரவேற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் ஆய்வு மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காகவே இவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X