Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மானிப்பாய் இந்துக்கல்லூரி வீதியிலுள்ள வீடொன்ல், 12 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, மானிப்பாய் பொலிஸார், இன்று (04) கைது சயெ;துள்ளனர்.
கடந்த 02ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன. மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸாரின் நடவடிக்கையில் பின்னர், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago