Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம், கோப்பாயில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் மொழிக் கற்கைக்கூடம் நேற்று வியாழக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்காவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின்; ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களின் மொழி விருத்தியை மேம்படுத்தும் வகையில் இந்த கற்கைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025