Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில், போதைப்பொருளை ஒழிக்குமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.
இதன்போது பெறப்படும் கையெழுத்துகளுடன் கூடிய மகஜரை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago