Freelancer / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில், பொது இடங்களில் மற்றும் வீடுகளில் பொதுமக்களால் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
வீடுகள் வர்த்தகநிலையங்களில், ஆலயங்களில் தீபச்சுடர்கள் ஏற்றி பொதுமக்கள் களிப்புடன் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடினர். குறிப்பாக சிறுவர்கள் தீபம் ஏற்றுவதில் ஆர்வமாக ஈடுபட்டு இருந்தனர். (a)

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago