Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 அவதான நிலை காரணமாக யாழ்ப்பாணம் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்வி வலயங்களைச் சேர்ந்த சகல பாடசாலைகளுக்கும் இன்று(14) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உடுவில் கல்வி வலயத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
17 minute ago
17 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
17 minute ago
30 minute ago
43 minute ago