2025 மே 03, சனிக்கிழமை

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோய்னுடன் கைது

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே, யாழ்ப்பாண பொலிஸாரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். 

கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X