Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் போதை குளிசைகளுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A09 வீதியில், பொலிஸ் சிறப்புப் படை யாழ்ப்பாண முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்தி, போதைப்பொருள் அடங்கிய 100 காப்ஸ்யூல்களை 1வைத்திருந்த ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

9 minute ago
36 minute ago
42 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
42 minute ago
43 minute ago