Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில், நாளை (23) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை 08 மணி முதல் மாலை-ஸ்ரீ 05.30 மணி வரை யாழ். அச்சுவேலி, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, பெரிய பொக்கணை, செல்வநாயகபுரம், வசாவிளான் ஒரு பகுதி, கதிரிப்பாய், தம்பாளை, இடைக்காடு, வளலாய் ஒரு பகுதி, விஜிதா மில், சிறுப்பிட்டி, குட்டியப்புலம், சுதந்திரபுரம், ஈவினை, நிலாவரை, புத்தூர், கலைமகள் வீதி, ஊரணி, வீரவாணி, வாதரவத்தை, ஆவரங்கால் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென, அவர் கூறினார்.
26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago