Editorial / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கூட்டம், இன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில், யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை உற்பத்தி பதிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தற்சார்பு பொருளாதாரத்தினூடாக வறுமையை ஒழிக்கும் அதே வேளையில், சகல மக்களுக்கும் போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை அணுகுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago