2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ரயில் நிலையக் களஞ்சியத்தில் களவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

 

கோண்டாவில் ரயில் நிலையக் களஞ்சியத்தில் இருந்து, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் களவாடப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று  (18) இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம், ரயில் திணைக்களப் பணியாளர்கள், களஞ்சியசாலையை  பார்வையிட்ட போதே,  அது உடைக்கப்பட்டு பொருள்கள் களவாடப்பட்டமையை அறிந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .