2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘வடக்கில் தேவையற்ற தலையீடு’

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்  

வடக்கு மாகாணத்தில், மத்திய அரசாங்கம் தேவையற்றத் தலையீடுகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டிய, மாகாண அமைச்சர் க.சர்வேஸ்வரன், குறிப்பாக மாகாண சபையைப் புறந்தள்ளிவிட்டு, தன்னுடைய திட்டமிட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தணிப்பதாகவும் குறிப்பிட்டார்.  

மேலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை, அரசாங்கமே மீள்பரிசீலணை செய்ய வேண்டுமென்றும், அவர் கேட்டுக்கொண்டார்.  

வடக்கு மாகாண சபையின் அமர்வு, சபா மண்டபத்தில், நேற்று (12) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .