Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
23 பேருக்கு இன்று (15) மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, யாழ். போதனா வைத்தியசாலையில் 4பேரும், பலாலி தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் 3பேரும், யாழ். மாநகர சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவில் 7பேரும், நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவில் 2பேரும், முழங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் 7பேருமாக 23 பேருக்கு, இன்று பரிசோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
40 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
17 Dec 2025
17 Dec 2025