2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வடமாகாணசபைக்கான கீதம் இசைக்கப்பட்டது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடமாகாணசபைக்கான கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணசபையின் 134 ஆவது அமர்வான இறுதி அமர்வில் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு முதலாவது மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டபோது, கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும் இருக்கவில்லை. இந் நிலையில் வடமாகாணசபை ஆட்சி பொறுப்பேற்றதன் பின் கீதம், செங்கோல், அவை வடிவமைப்பு, ஆசனம் போன்ற அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டது.

இதன்படி மாகாண சபைக்கான கீதம் சபையில் ஒலிக்க விடப்பட்டதுடன், சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X