Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2021 மார்ச் 19 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம், இன்று வெள்ளிக்கிழமை தபால் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயால் திறக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை அத்தியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில், 11.6 மில்லியன் ரூபாய் செலவில் தபாலகம் அமைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அஞ்சல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago