Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 03 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (03) பதவி ஏற்றுக்கொண்டார்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், லண்டன் மற்றும் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக பதவி வகிப்பார்.
இந்த பதவி ஏற்பின் போது வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உடனிருந்தார்.
14 minute ago
25 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
30 minute ago
31 minute ago