Editorial / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்
சங்கானை பகுதியில், நேற்று (18) இரவு, பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவமொன்றை மேற்கொள்வதற்கென சென்று கொண்டிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 6 பொல்லுகளும் கஞ்சா சரைகளும் கைப்பற்றப்பட்டன.
இவர்கள், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago