2025 ஜூலை 05, சனிக்கிழமை

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு குக்கர்கள்

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

இளங்கோ சனசமூக நிலையத்தால், கரணவாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட 50 குடும்பங்களுக்கு, தலா 2,350  ரூபாய் பெறுமதியான மண்ணெண்ணெய் குக்கர்கள் திங்கட்கிழமை (02) வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி சனசமூக நிலையம், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதனைச் செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு இந்த குக்கர்களை வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் குக்கர்களை வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.அகிலதாஸ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .