Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலுள்ள காளி கோவில் இன்று சனிக்கிழமை (30) அதிகாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த 2 வலம்புரிச் சங்குகள் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு திவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கோவிலுக்கு நித்திய பூசைக்காக அர்ச்சகர் சென்ற போது. கோவிலின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சங்கள் திருடிச் செல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இத்திருட்டு சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .