Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் வளர்ப்பு நாய்களுக்கு இலக்கத் தகடுக்குப் பதிலாக இலக்கங்கள் பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் வளர்ப்பு நாய்களுக்கு பிரதேச சபையால் இலக்கத்தகடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இலக்கத் தகடை மக்கள் பயன்படுத்தாமையினால் வளர்ப்பு நாய்களையும் கட்டாக்காலி நாய்களையும் இனங்காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக, இலக்கத் தகடுக்குப் பதிலாக இலக்கங்கள் பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டியை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .