Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில், "சீனப் புரட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவும் இன்றைய சவால்களும்" எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல், பெளர்ணமி தினமான நாளை (13) பிற்பகல் 04 மணி முதல் இல 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில், ஆரம்ப உரையை பி. முத்துலிங்கமும் பிரதான கருத்துரையினை மு.இராசநாயகமும் ஆற்றவுள்ளனர்.
உரைகளைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் நடைபெறும்.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026