Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என் .ராஜ்
தெல்லிப்பளை - பெரிய மதவடியில், நேற்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில், 75 வயது வயோதிபர் ஒருவர் உய்ரிழந்துள்ளார்.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா ஐயாத்துரை என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பளையில் இருந்து அளவெட்டிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வயோதிபர், பெரிய மதவடி பகுதியில் வைத்து, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
8 minute ago
11 minute ago
12 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
12 minute ago
17 minute ago