Editorial / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து, வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த இராசரத்தினம் நாகேந்திரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கபப்ட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
58 minute ago
1 hours ago