Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊர்காவற்றுறை மீன் சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தீர்ப்பளித்துள்ளார்.
ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதவான் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .