Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நவீன சி.ரி.ஸ்கானர் சேவையை, இன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஆரம்பித்து வைத்தார்.
பொ.ரஞ்சன், எஸ்.கதிர்காமநாதன், பி.நந்தபாலன், சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் இந்த நவீன சி.ரி.ஸ்கானர் வழங்கப்பட்டது.
பேதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில், காலை 8.30க்கு இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
29 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
9 hours ago
9 hours ago