Freelancer / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
அளவெட்டி மாசியப்பிட்டி பகுதியில், 16 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 26 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார். (a)
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago