Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில், நேற்று (21) பிற்பகல் 2 மணியளவில், யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் 185 மில்லிகிராம் ஹேரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகத்தின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
56 minute ago