2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் 19 ஆயிரத்து 292 பரீட்சார்த்திகள்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அ.சேவியர்

இன்று நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வட மாகாணத்தில் 19 ஆயிரத்து 292 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக வட மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பரீட்சை வட மாகாணத்தில் 203 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X