2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கோப்பாய் பகுதியில் ஒருநாள் வயதான சிசுவின் சடலம் மீட்பு, 19 வயது பெண் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து, ஒருநாள் வயதான  ஆண் சிசு ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0

  • meenavan Sunday, 09 October 2011 12:50 AM

    கொலையும் செய்வாள் பத்தினி பழைய மொழி.தன் சிசு கொலை செய்வாள் கலியுக தாய்.

    Reply : 0       0

    Hot water Sunday, 09 October 2011 12:51 AM

    இதுதான் துரித அபிவிருத்தியோ?

    Reply : 0       0

    Hameed faleel Sunday, 09 October 2011 02:23 AM

    கண்ணை மூடிக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்தென்றே இருகிரிகே ... வடக்கில் எலி செத்தாலும் அரசாங்கந்தான் தவறு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X