Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 05:14 - 1 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்படும் செய்முறைப் பரீட்சை இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சபையின் செயலாளர் அ.தற்பரானந்தன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியாக நடத்தப்படவுள்ள இந்தப் பரீட்சையில் சங்கீதம், நடனம், நாடகம், மிருதங்கம், பரதம் ஆகியவற்றுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பாடங்களுக்கான எழுத்துப் பரீட்சை எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக வட இலங்கை சங்கீத சபையின் செயலாளர் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
Kosia Saturday, 18 May 2019 01:16 PM
I want gr 3 exam papers
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago