2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு: வட மாகாண ஆளுநர்

Super User   / 2011 ஜூலை 06 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு 10 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவிதார்.

வட பகுதியில் கல்வியை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியால் பாரியளவில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இதுவரை 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X