Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
மீள்குடியேறியுள்ள மக்களின் உட்கட்டுமானங்களை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் கீழ் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கு 150 லட்சம் ரூபா பொருளாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளலாய், இடைக்காடு, பத்தைமேனி ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளே புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதற்கான மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை வலி.கிழக்குப் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.
30 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago