Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 23 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
யாழ். தேர்தல் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 19 உள்ளூராட்சி சபைகளுக்கு 229 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
1169 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றோர் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 557 ஆகும்.
தேர்தல் மாவட்டம் முழுவதுமாக 554 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 5200 தேர்தல் அலுவலர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல் 4 மணிக்கு முடிவடையும் வாக்களிப்பின் நிறைவில் வாக்குகளை எண்ணுவதற்கு 60 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
|
|||||
இல |
|
வாக்காளர் எண்ணிக்கை |
தெரியப்படும் பிரதிநிதிகள் எண்ணிக்கை |
வேட்பாளர் தொகை |
வாக்களிப்பு நிலையங்கள் |
1. |
வல்வெட்டித் துறை நகர சபை |
5550 |
9 |
48 |
11 |
2. |
பருத்தித் துறை நகர சபை |
7376 |
9 |
60 |
12 |
3. |
சாவகச்சேரி நகர சபை |
10987 |
11 |
60 |
13 |
4. |
காரைநகர் பிரதேச சபை |
8140 |
5 |
28 |
14 |
5. |
ஊர்காவற்றுறை பிரதேச சபை |
6349 |
5 |
21 |
17 |
6. |
நெடுந்தீவு பிரதேச சபை |
3082 |
9 |
36 |
3 |
7. |
வலிகாமம் மேற்கு பிரதேச சபை |
30241 |
14 |
57 |
35 |
8. |
வலிகாமம் வடக்கு பிரதேச சபை |
63224 |
21 |
84 |
51 |
9. |
வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை |
31022 |
16 |
63 |
39 |
10. |
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை |
46570 |
21 |
108 |
55 |
11. |
வலிகாமம் தெற்கு பிரதேச சபை |
32857 |
16 |
63 |
43 |
12. |
வடமராட்சி தென் மேற்கு பிரதேசசபை |
32566 |
18 |
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago