2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தந்தை செல்வாவின் ஜனனதின வைபவம் 31இல்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தந்தை செல்வாவின் 114ஆவது ஜனனதின வைபவம் யாழ்;ப்பாணத்தில் உள்ள  அவரது நினைவுச் சதுக்கத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தந்தை செல்வாவின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது

சனிக்கிழமை காலை 9 மணியளவில் விசேட வழிபாடுகளுடன் அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அன்றையதினம் மாலை 3 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நினைவு அஞ்சலிக் கூட்டம் தமிழர் விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .