Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தந்தை செல்வாவின் 34ஆவது நினைவுதின வைபவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
தந்தை செல்வா அறங்காவல் சபையின் தலைவரும் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயருமான சு.ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வாவின் நினைவுதின வைபவம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், தந்தை செல்வாவினுடைய வாழ்வியல் வரலாறுகள் மற்றும் அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் குறுந்திரைப்படம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தந்தை செல்வா அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago