2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழில். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 5 முறைப்பாடுகள் பதிவு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)
யாழ்.மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுவரை  சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றில் தந்தையே தனது பிள்ளையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரண்டு சம்பவங்கள்

இவ்விரு சமப்வங்களுடன் தொடர்புபட்ட சந்தேகக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்' என அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X