Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 01 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கொக்காவிலில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு மற்றும் ரூபவாஹினி அஞ்சல் நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 6 ஆம் திகதி கொக்காவில் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
1990 ஆம் ஆண்டு அங்கு அமைந்திருந்த தொலைத் தொடர்புக் கோபுரமும் ரூபவாஹினி அஞ்சல் நிலையமும் விடுதலைப்புலிகளால் தகர்க்கப்பட்டதன் பின்னர் புதிதாக இந்தக் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .