Suganthini Ratnam / 2011 மே 01 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவு எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்னம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக யாழ். பல்கலைக்கழத்தை சேர்ந்த அனைத்துப்பீட மாணவர்களும் வகுப்புக்களை பகிஷ்கரிக்காது தமது கல்விச் செயற்பாடுகளை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தங்களால் தெரிவு செய்யப்படுவார்களெனவும் அவர் கூறினார். உரியமுறையில் தாங்கள் விடுத்த மூன்றம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமெனவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025