2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ். இந்துவில் 9 பேர் 9 'ஏ' சித்திகள்

Super User   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள்  இன்று (03) வெளியாகிய நிலையில்  யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் 9 பேர் 9 'ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதில் 5 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும், 4 பேர் ஆங்கில மொழிமூலமும் 9 'ஏ' பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்.

இதனைவிட 44 மாணவர்கள் 8 'ஏ' பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன், அவர்களில் 33 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும், 11 பேர் ஆங்கில மொழி மூலமும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .