2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

10 மில்லியன் ரூபா செலவில் உள்ளக அரங்கு திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ்.சாவகச்சேரி மட்டுவில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி அமைச்சின் 10 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உள்ளகஅரங்கு புதன்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் வே.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.இராதாகிருஸ்ணன் இந்த உள்ளக அரங்கினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

தென்மராட்சி கல்வி வலயத்தில் அமைந்துள்ள மேற்படி பாடசாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த உள்ளகஅரங்கு, விழாக்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் வகுப்பறையாக இருக்கும் என்று அதிபர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .