Niroshini / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன்
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
எழுவைதீவு கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, இவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகாக, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
39 minute ago