Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
மானிப்பாய் இந்துக் கல்லூரி இன்று தொடக்கம் தேசிய பாடசாலையாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்தில் இப்பாடசாலையே முதற்தடவையாக இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பாடசாலை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
விளையாட்டுத்துறை, கல்வி ஆகியவற்றில் இப்பாடசாலை காட்டிவரும் முன்னிலையை அடுத்துத் தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
Yohi Friday, 15 October 2010 09:07 AM
I am pleased to hear about this good news,because of our partner School. If the Manipay Hindu College become to one of the National School of Jaffna / Sri lanka, and how about Manipay Ladies Colllege? When is going to be a National School? / which states they need to get improve? Have any solution?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago