2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நஞ்சருந்திய யாழ். மாணவிகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Super User   / 2010 நவம்பர் 16 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவி சுகி)

யாழ்ப்பாணம் வலி மேற்கில் பாடசாலையொன்றைச் சேர்ந்த  மாணவிகள் மூவர் நஞ்சருந்தி நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  

பாடசாலை அதிபர் ஏசியதாலேயே இவர்கள் நஞ்சருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தன.

10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இம்மாணவிகள் பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X