2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கார்த்திகை தீப திருநாள் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 22 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)
திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று யாழ் குடாநாட்டில் இந்து மக்களால் திருக்கார்த்திகை தீபம் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது. இதில் ஒரு அங்கமாக மருதனார் மடத்தில் உள்ள வைரவர் ஆலயத்தில் சுவாமி வீதியுலா இடம்பெற்றதுடன், சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X