2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலை மாணவன் பகிடிவதையால் தற்கொலைக்கு முயற்சி

Super User   / 2010 நவம்பர் 22 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்குட்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனொருவர் அதிக தூக்கமாத்திரைகளை உட்கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆவார்.

பல்கலைக்கழக விடுதியில்வைத்து அதிக தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தாக தெரிவிக்கப்படுகிறது. சக மாணவர்களால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X