Suganthini Ratnam / 2010 நவம்பர் 26 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மின்சாரசபையால், உயர் அழுத்த மின்மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்விநியோகம் தடை செய்யப்படுமென யாழ். பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை ஆகிய உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படுமெனவும் அவர் கூறினார்.
மேலும், திருத்தவேலைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக முடிவுற்றால் உடனடியாக மின்விநியோகம் வழமைக்கு திரும்புமெனவும் யாழ். பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago