Super User / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் சட்டமானி கற்கை நெறிக்கு யாழ். மாவட்டத்திலே ஆகக்கூடிய விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிராந்திய நிலையத்தில் 746 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் யாழ். பிராந்திய நிலையத்தில் கற்கை நெறியை தொடர 40 மாணவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago