2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.பல்கலையின் வவுனியா வளாகம் திறப்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 11 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது என யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வெளியிட்டுள்ளது.
 
காலநிலை சீர்கேடு காரணமாக கடந்த வாரம் இந்த வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சகல மாணவர்களையும் தவறாது வருகை தரும்படி வளாக செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X